Tuesday, 3 February 2015

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்

    தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்


1.தமிழகத்தில் எங்கேனும்குழந்தைகள் பிச்சை எடுத்துவாழ்க்கைநடத்துகிறார்கள் என்றஅவல நிலையைக் கண்டால்உடனே "RED Society" ...யின்9940217816 என்ற எண்ணில்அழையுங்கள்அவர்கள்அக்குழந்தைகளின் கல்விக்குவழி வகுப்பார்கள்.
2.குறிப்பிட்ட இரத்த வகையைத்தேடி அலைய முற்படும் போதுஎன்ற இணையத்தில் தேடினால்ஆயிரமாயிரம் இரத்ததானம்அளிப்பவர்களின் முகவரிகள்நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/பார்க்கவும்.
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம்.தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்).இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண்என்று அனைவரும் அறிந்ததேபசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள்பகிர்ந்தளிப்பார்கள்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்விஇலவச விடுதி குறித்துதகவலைப் பெற* 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டுஅறிந்து கொள்ளலாம்.
5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டைகுடும்ப அட்டைபாஸ்போர்ட்வங்கிக்கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழேகண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள்அதுதானாக உரியவரிடம் சேர்ந்து விடும்அதற்குரிய அஞ்சற்செலவுத்தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரிஉயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும்என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்நமதுஇமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருகஆரம்பித்து விட்டனவாம்ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலைஎதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்தசெய்தியேஅதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப்பேணிக் காக்கலாம் **நீரினையும்இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம்உள்படதேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம்செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத்தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதுஇத்தனை சிரமம்இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்கமுற்படலாமே
8.கண் வங்கிகண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கரநேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம்செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/
9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சைவேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட்பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றதுமேலும் விபரங்கள் பெற9916737471
10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" 
என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயைகுணப்படுத்தலாம்இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில்இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: 
மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
இந்த கட்டுரை இணையத்தில்  இருந்து தொகுக்கப்பட்டவை .

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...