தகவல் கோரும் மனு கால எல்லை
தகவல் கோரும் மனு கால எல்லை
தகவல் கோரி பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பபட்ட மனு மீது பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்
முதலாவது மேல் முறையிட்டு மனுதகவல் கோரி விண்ணப்பம் செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 30 நாட்களுக்குள் முதலாவது மேல் முறையிட்டு மனுவை பொது தகவல் மேல் முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் (30+30)
இரண்டாவது மேல் முறையிட்டு மனுதகவல் முதலாவது மேல் முறையிட்டு மனு செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல் முறையிட்டு மனுவை தகவல் ஆணையகத்திற்கு தலைமை தகவல் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்
தகவல் ஆனையகத்தில் அதன் மீது முடிவு எடுக்க காலவரையறை எதும் இல்லை
கால கெடு முடிந்த பின்பு மனு செய்யப்பட்டால் கால கெடு முடிந்த காரணத்தால் அந்த மனுவிற்கு தகவல் மறுக்கப்படும்
No comments:
Post a Comment