Wednesday, 11 February 2015

தமிழகத்தின் சிறப்பம்சங்கள்


தமிழகத்தின் சிறப்பம்சங்கள்

       

மேட்டூர் அணை
                                    தமிழகத்தின் சிறப்பம்சங்கள் 


தென்னிந்தியாவின் நுழைவாயில்சென்னை
தமிழகத்தின் நுழைவாயில்தூத்துக்குடி
மலைகளின் ராணிஉதகமண்டலம்
மலைகளின் இளவரசிவால்பாறை
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்கோயம்புத்தூர்
ஆயிரம் கோயில்களின் நகரம்காஞ்சிபுரம்
முக்கடல் சங்கமம்கன்னியாகுமரி
தென்னிந்தியாவின் ஆபரணம்ஏற்காடு
தென்னாட்டு கங்கைகாவிரி
தமிழ்நாட்டின் ஹாலிவுட்கோடம்பாக்கம்
தமிழ்நாட்டின் ஹாலந்துதிண்டுக்கல்
தமிழ்நாட்டின் ஜப்பான்சிவகாசி
ஏரிகள் நிறைந்த மாவட்டம்காஞ்சிபுரம்
முத்து நகரம்தூத்துக்குடி
மலைக்கோட்டை நகரம்திருச்சி
நீளமான கடற்கரைமெரீனா
நீளமான ஆறுகாவிரி
உயர்ந்த கோபுரம்திருவில்லிபுத்தூர்
உயர்ந்த கொடிமரம்செயின்ட் ஜார்ஜ் கோட்டை
மிகப்பெரிய மாவட்டம்ஈரோடு
மிகப்பெரிய அணைமேட்டூர்
மிகப்பெரிய கோயில்தஞ்சை பெரிய கோயில்
மிகப்பெரிய பாலம்பாம்பன் பாலம்
மிகப்பெரிய தொலைநோக்கிகாவனூர்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...