தமிழகத்தில் வெளிவந்த முக்கிய பத்திரிக்கைகள்
பத்திரிக்கை | வெளியிட்டவர் |
தேசபக்தன் | திரு.வி.க |
நவசக்தி | திரு.வி.க |
பிரபஞ்ச மித்தின் | சுப்பிரமணிய சிவா |
இந்திய தேசாந்திரி | சுப்பிரமணிய சிவா |
பாலபாரதி | வ.வே.சு.ஐயர் |
தமிழ்நாடு | வரதராசுலு நாயுடு |
இந்தியா | காங்கிரஸ் |
இந்தியா(அரசியல்) | பாரதியார் |
விஜயா | பாரதியார் |
தினத்தந்தி | ஆதித்தனார் |
ஜனசக்தி | ஜீவானந்தம் |
சுதந்திரச் சங்கு | சங்கு கணேசன் |
குயில் | பாரதிதாசன் |
விமோசனம் | இராஜாஜி |
திராவிட நாடு | அறிஞர் அண்ணா |
உதய சூரியன் | வெங்கடராயலு நாயுடு |
சுயராஜ்ஜியா | இராஜாஜி |
திராவிடன் | நீதிக்கட்சி |
குடியரசு | தந்தை பெரியார் |
புரட்சி | தந்தை பெரியார் |
விடுதலை | தந்தை பெரியார் |
பகுத்தறிவு | தந்தை பெரியார் |
இந்து | எஸ்.சுப்பிரமணிய ஐயர் |
சுதேசமித்திரன் | ஜி.சுப்பிரமணிய ஐயர் |
கல்கி | ரா.கிருஷ்ணமூர்த்தி |
மணிக்கொடி | சீனிவாசன் |
முரசொலி | கலைஞர் கருணாநிதி |
No comments:
Post a Comment