தமிழகத்தின் சிறப்புகள்
பாம்பன் பாலம் ராமேஸ்வரம் |
உலகின் நீளமான கடற்கரை | மெரீனா 13 கி.மீ |
மிக உயர்ந்த சிகரம் | தொட்டபெட்டா |
மிக நீளமான ஆறு | காவிரி 760 கி.மீ |
தமிழகத்தின் நுழைவாயில் | தூத்துக்குடி |
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் | கோயம்புத்தூர் |
மலை வாசஸ்தலகங்களின் ராணி | உதகமண்டலம் |
மிக உயரமான கொடி மரம் | செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150 அடி) |
மிகப்பெரிய கோயில் | தஞ்சை பெரிய கோயில் |
தமிழக நெற்களஞ்சியம் | தஞ்சாவூர் |
மிகப் பெரிய அணை | மேட்டூர் அணை |
மிகப்பழமையான அணை | கல்லனை |
மிகப்பெரிய மாவட்டம் | ஈரோடு(8,162 ச.கி.மீ) |
மிகச்சிறிய மாவட்டம் | கன்னியாகுமரி |
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் | சென்னை |
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் | சிவகங்கை |
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் | சென்னை |
மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம் | பெரம்பலூர் |
மிக உயரமான கோபுரம் | திரு வில்லிபுத்தூர் |
மிகப்பெரிய பாலம் | பாம்பன் பாலம் |
மிகப்பெரிய தேர் | திருவாரூர் தேர் |
கோயில் நகரம் | மதுரை |
ஏரிகளின் மாவட்டம் | காஞ்சிபுரம் |
தென்னாட்டு கங்கை | காவிரி |
மலைகளின் இளவரசி | வால்பாறை |
மலைகளின் ராணி | நீலகிரி |
No comments:
Post a Comment