தமிழக விளையாட்டு மைதானங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும்
தமிழக தேசிய நெடுஞ்சாலைகள்
NH 4 | சென்னை முதல் மும்பை வரை |
NH 5 | சென்னை முதல் கொல்கத்தா வரை |
NH 7 | கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை |
NH 7A | பாளையங்கோட்டை முதல் தூத்துக்குடி வரை |
NH 45 | சென்னை முதல் திண்டுக்கல் வரை |
NH 45 Ext | திண்டுக்கல்முதல் தேனி வரை |
NH 47 | சேலம் முதல் (கொச்சி வழி)கன்னியாகுமரி வரை |
NH 49 | மதுரை முதல் இராமேஸ்வரம் வரை |
NH 69 | நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை |
சிதம்பரம் ஸ்டேடியம் | சென்னை |
ராஜரத்தினம் ஸ்டேடியம் | சென்னை |
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் | சென்னை |
நேரு உள்விளையாட்டு அரங்கம் | சென்னை |
எம்.ஜி.ஆர் ஸ்டேடியம் | மதுரை |
நேரு ஸ்டேடியம் | கோயம்புத்தூர் |
அண்ணா ஸ்டேடியம் | உதகமண்டலம் |
நேதாஜி ஸ்டேடியம் | வேலூர் |
காந்தி ஸ்டேடியம் | சேலம் |
பாரதி ஸ்டேடியம் | நெய்வேலி |
No comments:
Post a Comment