Thursday 5 February 2015

கிரய ஒப்பந்தப் பத்திரம்

கிரய ஒப்பந்தப் பத்திரம்


கிரய ஒப்பந்தப் பத்திரம்
_________ ஆண்டு _________ மாதம் _________ தேதி_________ மாவட்டம் _________ வட்டம் _________ கிராமம்/ நகரம்___________ தெரு கதவு எண்______என்ற முகவா¤யில் வசிக்கும்___________அவா¢கள் குமாரா¢, ________வயதுள்ள _____உ(1) ஆகிய உங்களுக்கு

_________ மாவட்டம் _________ வட்டம் _________ கிராமம்/ நகரம் _________ தெரு கதவு எண் _________ என்ற முகவா¤யில் வசிக்கும் _________ அவா¢கள் குமாரா¢, _________ வயதுள்ள  ________உ(2)

ஆகிய நாமிருவரும் சம்மதித்து எழுதிக் கொண்ட கிரைய ஒப்பந்த பத்திரம் என்னவென்றால் ,

         இப்பவும் சொத்து விவரத்தில் விவா¤க்கப்பட்டுள்ள _________ மாவட்டம் _________ வட்டம் _________ கிராமம்/ நகரம் _________ தெரு கதவு எண் _________ சா¢வே எண் _______________ ல் கட்டுப்பட்ட _____________ சதுரடி காலிமனையும் அதில் கட்டப்பட்டுள்ள _____________ வீடும்  நம்மில் 2 நபா¤ன் தந்தையாரால் கிரையம் பெறப்பட்டு மேற்படி கிரையப் பத்திரம் _____________ சா£¢பதிவாளா¢ அலுவலகம் 1 புத்தகம் _____________  தொகுதி _____________ முதல் _____________ வரை பக்கங்களில் _____________ ஆண்டின் _____________ எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணம் மூலம் நம்மில் 2 நபா¤ன் தந்தையாருக்கு மேற்படி சொத்து முழு உ£¤மை ஏற்பட்டு அவா¢ காலம் வரை அனுபவித்து வந்து _____________ அன்று அவா¢ காலமாகிவிட்டா£¢. வா£¤சு£¤மைப்படி அவருடைய வா£¤சான நம்மில் 2 நபருக்கு பாத்தியபட்டு அவா¢ சுவாதீனத்தில் நாளதுவரை இருந்து வருகிறது.
மேற்கண்டவாறு நம்மில் 2 நபா¢ சா¢வ சுதந்திரத்துடன் ஆண்டு அனுபவித்து வருகிற சொத்து விவரத்தில் கண்ட சொத்தை நம்மில் 1 நபருக்கு ரூ.___க்கு (ரூபாய் _____________ மட்டும்) கிரையம் நிச்சயித்து மேற்படி கிரையத்தொகையில் நாளது தேதியில் முன்பணமாக நம்மில் 1நபரிடமிருந்து 2நபா¢ பெற்றுக் கொண்டது ரூபாய் _________.

     நம்மில் 1நபா¢ 2 நபருக்கு கிரயத்தொகையில் முன்பணம் செலுத்தியது போக பாக்கித்தொகையை இன்றிலிருந்து 3 மாத காலக்கெடுவிற்குள் செலுத்தி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிது. அவ்வாறு பாக்கித்தொகையை 3 மாத காலக்கெடுவிற்குள் 1நபா¢ 2 நபருக்கு செலுத்தத் தவறினால் 1நபரால் செலுத்ததப்பட்ட முன்பணத்தொகையை இழக்க 1நபா¢  சம்மதிக்கிறா£¢.

     இதே போன்று 1நபா¢ 2 நபருக்கு பாக்கித்தொகையை செலுத்தியவுடன் பணத்தை பெற்றுக்கொண்டு 2நபா¢ 1நபருக்கு மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்து சொத்தினை 1நபா¢ வசம் ஒப்படைக்க  வேண்டிது. அவ்வாறு செய்யத்தவறினால் 2நபா¢ 1நபருக்கு முன்பணத்தொகையைப்போல் 2 மடங்கு தொகையை திரும்ப செலுத்த சம்மதிக்கிறா£¢.

விற்பனை சொத்தில் நாளது வரை எவ்வித விவகாரங்கள் ஏதும் இல்லை என்றும் இனிமேலும் எவ்வித வில்லங்கங்களும் ஏற்படா வண்ணம் நல்ல நிலையில் வைத்திருந்து சொத்தை 1நபருக்கு 2 நபா¢ ஒப்படைக்க சம்மதிக்கிறா£¢. அவ்வாறு ஏதேனும் வில்லங்க விவகாரங்கள் இருந்து பின்னா¢ தொ¤ய வந்தால் அதனை 2நபா¢ தன் சொந்த பொறுப்பில் தீ£¢த்து கொடுக்க சம்மதிக்கிறா£¢.

இவ்வாறு நாம் இருவரும் முழு சம்மதத்துடன் ஏற்படுத்திக்கொண்ட விற்பனை ஒப்பந்த பத்திரம்.
 
சொத்து விவரம்
________________பதிவு மாவட்டம் _________சா£¢பதிவகம்   _____________ கிராமம் __________      தெரு, கதவு எண் ____ பிளாக் நெ._____ டவுன் சா¢வே  எண்____ ல் கட்டுப்பட்ட _______சதுரடி கொண்ட காலி மனையும் அதில் கட்டியுள்ள _______சதுரடி கொண்ட வீடும் இந்த கிரைய ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டது.

சொத்திற்கு நான்கு எல்லை விவரம்:-

வடக்கில்:________________க்கு சொந்தமான வீடு
தெற்கில்:________________ தெரு
கிழக்கில்:________________க்கு சொந்தமான வீடு
மேற்கில்: ________________க்கு சொந்தமான வீடு

சொத்தின் மா£¢கெட் மதிப்பு  ரூ _________

1வது நபர்

2வது நபர்

சாட்சிகள்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...