Wednesday 11 February 2015

தமிழக மக்கள் தொகை 2011

தமிழக மக்கள் தொகை 2011 


            ணக்கம் தோழர்களே.. இந்திய மக்கள் தொகை விபரங்களை மட்டுமல்லாது தமிழக மக்கள் தொகை விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.. இந்தப் பதிவில் 2011 மக்கள் தொகை தமிழக விபரங்கள் இடம் பெற்று இருக்கின்றன


..




                    தமிழக மக்கள் தொகை 2011

மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்                                   -சென்னை(46,81,087)
மக்கள் தொகை குறைவான மாவட்டம்                                    -பெரம்பலூர்(5,64,511
மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்-           -சென்னை( 26,903)
மக்கள் தொகை நெருக்கம் குறைவான மாவட்டம்              -நீலகிரி(288) 
மக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம்                                        -காஞ்சிபுரம்(38.7%)
மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம்                                 -நீலகிரி(-3.6%)
எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம்                                            -கன்னியாகுமரி(92.1%)
எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்                                 -தருமபுரி(72.0%)
பெண்கள் எழுத்தறிவு அதிகமுள மாவட்டம்                           -கன்னியாகுமரி(90.5%)
பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்            -தருமபுரி(60.05)
பாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம்                                  -நீலகிரி(1041)
பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்                       -தருமபுரி(946)

தமிழக மக்கள் தொகை7,21,38,958
ஆண்கள்3,61,58,871
பெண்கள்3,59,80,087
பத்தாண்டு வளர்ச்சி விகிதம்15.60
மக்கள் நெருக்கம்555
பாலின விகிதம்995
எழுத்தறிவு பெற்றவர்5,24,13,116
ஆண்கள்2,83,14,595
பெண்கள்2,40,98,521
எழுத்தறிவு வீதம்80.33
ஆண்கள்86.81
பெண்கள்73.86


இந்திய மக்கள் தொகையில் தமிழகம்  7 வது இடத்தை வகிக்கிறது.

 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...