Wednesday 11 February 2015

தமிழகத்தின் முதன்மைகள்


தமிழகத்தின் முதன்மைகள்


ராயபுரம் ரயில்நிலையம்

                                         தமிழகத்தின் முதன்மைகள்

முதல் குடியரசுத் தலைவர்டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் து.குடியரசுத் தலைவர்டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் பெண் நீதிபதிபத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஆளுநர்பாத்திமா பீவி
முதல் பெண் முதலமைச்சர்ஜானகி ராமச்சந்திரன்
முதல் பெண் தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ்
முதல் பெண் கமாண்டோகாளியம்மாள்
முதல் நாளிதழ்மதராஸ் மெயில் (1873)
முதல் தமிழ் நாளிதழ்சுதேசமித்திரன் (1829)
முதல் வானொலி நிலையம்சென்னை (1930)
முதல் இருப்புப்பாதைராயபுரம்-வாலாஜா(1856)
முதல் வணிக வங்கிமதராஸ் வங்கி (1831)
முதல் மாநகராட்சிசென்னை (1688)
முதல் முதலமைச்சர்ர.சுப்புராயலு ரெட்டியார்
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்சர்.ராஜா முத்தையா செட்டியார்
                   ''                    முதல் துணை மேயர்எம்.பக்தவச்சலம்
                   ''                       முதல் பெண் மேயர்தாரா.செரியன்
                   ''       முதல் பெண் துணை.மேயர்அகல்யா சந்தானம்
                   ''                               முதல் தலைவர்சர்.பி.டி.தியாகராஜர்
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர்சர்.சி.வி.இராமன்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண்எஸ்.விஜயலட்சுமி
முதல் பெண் பேருந்து ஓட்டுநர்வசந்தகுமாரி
முதல் ஊமை படம்கீசகவதம் (1916)
முதல் பேசும் படம்காளிதாஸ் (1931)
முதல் நாவல்பிரதாப முதலியார் சரித்திரம்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...