Sunday, 8 February 2015

திருக்குறள்சுவையானதகவல்கள்

  • திருக்குறள்சுவையானதகவல்கள்

  • திருக்குறளில்ஐம்பதுக்கும்குறைவானவடசொற்களேஉள்ளன

  • திருக்குறளில் ‘தமிழ்‘ என்றசொல்பயன்படுத்தப்படவில்லை.

  • திருக்குறள்முதன்முதலில்அச்சிடப்பட்ட ஆண்டு-1812

  • திருக்குறளின்முதல்பெயர்
    முப்பால்

  • திருக்குறளில்உள்ளஅதிகாரங்கள்- 133

  • திருக்குறள்அறத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள்-380

  • திருக்குறள்பொருட்பாலில்உள்ள குறட்பாக்கள்-700

  • திருக்குறள்காமத்துப்பாலில்உள்ள குறட்பாக்கள்-250

  • திருக்குறளில்உள்ளமொத்த குறட்பாக்கள்-1330

  • திருக்குறள்அகரத்தில்தொடங்கினகரத்தில்முடிகிறது.

  • ஒவ்வொருகுறளும்இரண்டுஅடிகளால்ஏழுசீர்களைகொண்டது.

  • திருக்குறளில்உள்ள சொற்கள்-14,000

  • திருக்குறளில்உள்ளமொத்தஎழுத்துக்கள்- 42,194

  • திருக்குறளில்தமிழ்எழுத்துக்கள் 247-இல், 37 
  • எழுத்துக்கள்மட்டும்இடம்பெறவில்லை

  • திருக்குறளில்இடம்பெறும்இருமலர்கள்-அனிச்சம்குவளை

  • திருக்குறளில்இடம்பெறும்ஒரேபழம்நெருஞ்சிப்பழம்

  • திருக்குறளில்இடம்பெறும்ஒரேவிதைகுன்றிமணி

  • திருக்குறளில்பயன்படுத்தப்படாதஒரேஉயிரெழுத்து-ஒள

  • திருக்குறளில்இருமுறைவரும்ஒரேஅதிகாரம்குறிப்பறிதல்

  • திருக்குறளில்இடம்பெற்றஇரண்டுமரங்கள்பனைமூங்கில்

  • திருக்குறளில்அதிகம்பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

  • திருக்குறளில்ஒருமுறைமட்டும்பயன்படுத்தப்பட்டஇருஎழுத்துக்கள்-
  • ளீ,

  • திருக்குறளில்இடம்பெறாதஇருசொற்கள்தமிழ்கடவுள்

  • திருக்குறள்மூலத்தைமுதன்முதலில்அச்சிட்டவர்

  • தஞ்சைஞானப்பிரகாசர்

  • திருக்குறளுக்குமுதன்முதலில்உரைஎழுதியவர்-மணக்குடவர்

  • திருக்குறளைமுதன்முதலில்ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்

  • ஜி.யு,போப்

  • திருக்குறளைஉரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்

  • திருக்குறளில்இடம்பெறாதஒரேஎண்ஒன்பது.

  • திருக்குறளில்கோடிஎன்றசொல்ஏழுஇடங்களில்இடம்பெற்றுள்ளது.

  • எழுபதுகோடிஎன்றசொல்ஒரேஒருகுறளில்இடம்பெற்றுள்ளது.

  • ஏழுஎன்றசொல்எட்டுக்குறட்பாக்களில்எடுத்தாளப்பட்டுள்ளது.

  • திருக்குறள்இதுவரை 26 மொழிகளில்வெளிவந்துள்ளது.

  • திருக்குறளைஆங்கிலத்தில் 40 பேர்மொழிபெயர்த்துள்ளனர்

  • திருக்குறள்நரிக்குறவர்பேசும்வக்போலிமொழியிலும்மொழிபெயர்க்கப்ப
  • ட்டுள்ளது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...