Thursday 5 February 2015

உதவும் அஞ்சல் பெட்டி

உதவும் அஞ்சல் பெட்டி

"உபயோகமான செய்தி, .. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்....."
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
* PASSPORT
* DRIVING LICENCE,
* PAN CARD,
* VOTER ID,
* RATION CARD,
* BANK PASSBOOK,
* ATM CARD 

முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும். அதற்குரிய தொகையை உரியவர்களிடம் பெற்று கொள்ளும்..

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...