தமிழக ஆறுகளும் ஓடும் மாவட்டங்களும்
ஆறுகள் | மாவட்டங்கள் |
கூவம்,அடையாறு | சென்னை |
கூவம்,ஆரணியாறு,கொற்றலையாறு | திருவள்ளூர் |
பாலாறு,அடையாறு,செய்யாறு | காஞ்சீபுரம் |
தென்பெண்ணை,செய்யாறு | திருவண்ணாமலை |
பாலாறு,பொன்னியாறு | வேலூர் |
கோமுகி ஆறு,பெண்ணாறு | விழுப்புரம் |
தென் பெண்ணை,கெடில ஆறு | கடலூர் |
வெண்ணாறு,காவிரி,வெட்டாறு | நாகப்பட்டினம் |
காவிரி,குடமுருட்டி,பாமணியாறு | திருவாரூர் |
காவிரி,குடமுருட்டி,பாமணியாறு,கொள்ளிடம் | தஞ்சாவூர் |
கொள்ளிடம் | பெரம்பலூர் |
காவிரி,கொள்ளிடம் | திருச்சிராப்பள்ளி |
காவிரி,நொய்யல்,உப்பாறு | நாமக்கல் |
காவிரி,வசிட்டா நதி | சேலம் |
காவிரி,தென்பெண்ணை,தொப்பையாறு | தருமபுரி |
தென்பெண்ணை,தொப்பையாறு | கிருஷ்ணகிரி |
காவிரி,நொய்யல்,அமராவதி,பவானி | ஈரோடு |
அமராவதி,சிறுவாணி | கோயம்புத்தூர் |
அமராவதி,நொய்யல் | கரூர் |
மருதா ஆறு,சண்முகா ஆறு | திண்டுக்கல் |
வைகை,பெரியாறு | மதுரை |
வைகை,பெரியாறு,சுருளியாறு,மஞ்சளாறு | தேனி |
கௌசிக ஆறு,குண்டாறு,வைப்பாறு,அர்ஜூனா ஆறு | விருது நகர் |
மணிமுத்தாறு,தாமிரபரணி,கொடுமுடியாறு | திருநெல்வேலி |
கோதையாறு,பழையாறு | கன்னியாகுமரி |
தாமிரபரணி,மணிமுத்தாறு | தூத்துக்குடி |
No comments:
Post a Comment