Thursday 5 February 2015

தகவல் கோரும் மனு மாதிரி படிவம்

தகவல் கோரும் மனு மாதிரி படிவம்

தகவல் கோரும் மனு மாதிரி படிவம் FORMAT FOR RTI APPLICATION

தகவல் கோரும் மனு மாதிரி படிவம் Format for RTI Application
தகவல் கோரும் மனு

தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோர இப்படி தான் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாதிரிப் படிவம் ஏதும் கிடையாது.

சாதாரனமாக வெள்ளை  பேப்பரில் எழுதி தகவல் கேட்டு விண்ணப்பிதால் போதும் தகவல் கேட்கின்றோம் என்ற விபரமும்  கேட்கும் தகவல் என்ன என்ற விபரமும் தகவல் கேட்பவர் பெயர் முழு அஞ்சல் முகவரியும் இருந்தால் மட்டுமே போதும்

 தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள்  விதி 3-ல் படிவம் அ -ல் ஒரு மாதிரி படிவம் பொதுமக்கள் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது

படிவம் - அ
(விதி 3 தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள்)
ரூ 10 க்கு உரிய நீதிமன்ற கட்டண ஒட்டு வில்லை
பெறுதல்:

பொது தகவல் அலுவலர் மற்றும்

1. விண்ணப்பதாரர் பெயர்:

 2. விண்ணப்பதாரர் முகவரி:

 3. தகவல் பற்றிய விபரம்:

(அ) சம்மந்தபட்ட துறை:

(ஆ) தேவைபடும் தகவல் பற்றிய விவரங்கள்:



4. நான் கோரும் தகவல் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில் அது தங்கள் அது தங்கள் அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ.10/- க்கு நீதிமன்றகட்டண வில்லைகள் செலுத்தியுள்ளேன்.

(விண்ணப்பதாரர் கையொப்பம்)
இடம்
நாள்



Format for RTI ApplFormat for RTI Application

THE RIGHT TO INFORMATION ACT 2005APPLICATION FOR OBTAINING INFORMATION 
Date________ 
By regd./speed post AD 
To, STATE PUBLIC INFORMATION OFFICER, 
Dept/Office________________________
 Place______________________________
1. Name of the Applicant:
2. Full Address with phone No 
3. Particulars of information required, which kindly provide:
 4. Details of payment of application fee: Non-judicial
court fee stamp of Rs.10/- is affixed on the top hereinabove. OR Demand
draft/banker’s cheque No. _______dtd. ______for Rs.10/- is enclosed. OR
Cash of Rs.10/- has been paid against enclosed original receipt
No.________dtd__________of your dept.
 5. Details of enclosures [if any]: Photocopies of _______
Encls:
Signature of Applicantication

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...