உலகத்தமிழ் மாநாடுகள்

| மாநாடு | நடந்த இடம் | நடந்த ஆண்டு | சிறப்பு |
| முதல் மாநாடு | கோலாலம்பூர் | 1966 | மலேசியாவில் நடந்தது |
| இரண்டாவது மாநாடு | சென்னை | 1968 | முதல்வர் அண்ணா |
| மூன்றாவது மாநாடு | பாரீஸ் | 1970 | முதல்வர் கருணாநிதி |
| நான்காவது மாநாடு | யாழ்ப்பாணம் | 1974 | இலங்கை |
| ஐந்தாவது மாநாடு | மதுரை | 1981 | முதல்வர் எம்.ஜி.ஆர் |
| ஆறாவது மாநாடு | கோலாலம்பூர் | 1987 | |
| ஏழாவது மாநாடு | மொரீசியஸ் | 1989 | இ.பெருங்கடல் தீவு |
| எட்டாவது மாநாடு | தஞ்சாவூர் | 1996 | முதல்வர் ஜெயலலிதா |
| செம்மொழி மாநாடு | கோவை | 2010 | முதல்வர் கருணாநிதி |
No comments:
Post a Comment