தமிழகத்தின் மண்வகைகளும் கனிம வகைகளும்
 |
| செம்மண் |
மண் வகைகள்
| மண் வகைகள் | மாவட்டங்கள் |
| வண்டல் மண் | தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி |
| கரிசல் மண் | கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் மர்றும் திருநெல்வேலி |
| செம்மண் | சிவகங்கை, இராமநாதபுரம் |
| துருக்கல் மண் | காஞ்சிபுரம்,திருவள்ளூர், தஞ்சாவூர், மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சி |
| உவர் மண் | வேதாரண்யத்தின் பெரும்பானமை பகுதிகள், சோழமண்டல் கடற்கரை மற்றும் கடலோர மாவட்டங்கள் |
கனிம வகைகள் உலோகக் கனிமங்கள்
| கனிமங்கள் | கிடைக்கும் மாவட்டங்கள் |
| இரும்புத்தாது | சேலம், நாமக்கல், திருவண்ணாமலை |
| பாக்ஸைட் | சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம் |
| தங்கம் | கோயம்புத்தூர், நீலகிரி |
| குரோமைட் | சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு |
| பைரைட் | விழுப்புரம் |
அலோகக் கனிமங்கள்
| சுண்ணாம்புக்கல் | விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம்,சேலம் |
| மைக்கா | திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் |
| மாக்னசைட் | கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி |
| ஸ்டீயடைட் | சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு |
| உப்பு | சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் |
| |
கனிம எரிபொருட்கள்
| பெட்ரோலியம் | பனங்குடி(திருவாரூர்)நரிமணம்(காவிரி டெல்டா) |
| பழுப்பு நிலக்கரி | நெய்வேலி(கடலூர் |
No comments:
Post a Comment