Showing posts with label சத்துணவு. Show all posts
Showing posts with label சத்துணவு. Show all posts

Thursday, 22 January 2015

சத்து மாவு


1. கோதுமை  250 கிராம்
2. ராகி 250 கிராம்
3. பச்சைபயிறு  100 கிராம்
4. மக்காசோளம்  250 கிராம்
5. தட்டை பயிறு  100 கிராம்
6.மூக்கு கடலை (சுண்டல் ) 100 கிராம்
7. பொட்டு கடலை  100 கிராம்
8. உளுந்து  250 கிராம்
9.கொள்ளு  250 கிராம்
10. சிவப்பு அரிசி  100 கிராம்
11. சோளம்  250 கிராம்
12. முந்திரி  100 கிராம்
13. பாதாம் 100 கிராம்
14. வேர்கடலை  250 கிராம்
15. கம்பு  250 கிராம்
16. சோயா (வெள்ளை )  250 கிராம்
17. ஏலக்காய்  10 கிராம்
18. எள்ளு  50 கிராம்
19. பிஸ்தா 100 கிராம்
20. திணை  250 கிராம்
21.பாா்லி 250 கிராம்


Saturday, 17 January 2015

சத்துணவகம்


                        சத்துணவகம்


உடம்பில் அவசியம் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை இழந்து கொண்டிருப்பவர்களுக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்கும் இது பயன்படக்கூடும்.  இது என்ன மாதிரியான பலன் தரும் என்று கேட்பவர்களுக்கு, ஒரு முறை செய்து குடித்துப் பாருங்கள் என்பது தான் என் பதிலாக இருக்கும்.  காரணம் திட்டமிட்ட பரிபூரண உணவு என்ற ஒரு வார்த்தை தான் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

முந்திரி 100 கிராம்
பாதாம் 100 கிராம்
பிஸ்தா 100 கிராம்
கோதுமை கால் கிலோ
ராகி கால் கிலோ
கம்பு கால் கிலோ
சோளம் கால் கிலோ
சிவப்பு அரிசி கால் கிலோ (கடைகளில் தனியாக கிடைக்கின்றது)
பாசிப்பயறு கால் கிலோ
நிலக்கடலை கால் கிலோ
பொட்டுக்கடலை கால் கிலோ
சிவப்பு பீன்ஸ் கால் கிலோ
சோயா கால் கிலோ
பாா்லி கால் கிலோ

நீங்கள் செய்ய வேண்டியது 

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வறுக்கும் அளவில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உள்ளது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கருப்பு பிடித்து விடக்கூடாது.  

முந்திரி போன்றவற்றை லேசாக வறுத்தாலே போதுமானது.  சோளம் போன்றவற்றை சற்று நன்றாக வறுக்க வேண்டும்.

நன்றாக உலர வைத்துவிட்டு உங்கள் வீட்டுக்கருகே உள்ள மாவுக்கென்று தனியாக அரைக்கும் எந்திரத்தில் சென்று மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவசர கதியில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து விடலாம் என்று யோசித்தால் அந்த அளவுக்கு மாவு போல வருமா? என்பது கேள்விக்குறியே.  

நாங்கள் முயற்சித்துப் பார்த்தோம். சரியாக வரவில்லை.  

ஆனால் மாவு அரைக்கும் எந்திரம் வைத்திருப்பவர்களிடம் போகும் முன் கூட்டம் இல்லாத சமயத்தில் சென்றால் தான் வசதியாக இருக்கும்.  அவர்கள் அவசர கதியில் போட்டு குருணையாக தந்து விடவும், ஏற்கனவே அரைத்த விசயங்களை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.  பொறுமை அவசியம் தேவை.

மேலே சொன்ன அளவில் ஏறக்குறைய 450 ரூபாய் அளவுக்கு செலவு வரும் (தற்போது சந்தையில் உள்ள எந்த பாட்டிலின் விலையை எடுத்துக் கொண்டாலும் இந்த தொகையில் இரண்டு பாட்டில்கள் தான் வாங்க முடியும்.  அந்த இரண்டு பாட்டிலின் உள்ளே உள்ள வஸ்துகள் அதிகபட்சம் மொத்தமாக 400 கிராம் இருக்கக்கூடும். 

காரணம் தற்போது சிப்ஸ் முதல் எந்த பொருளாக இருந்தால் அடைக்கப்பட்ட பையில் பாதி காற்று பாதி பொருட்கள் என்கிற ரீதியில் தான் உள்ளது.  ஏமாற நாம் தயாராக இருப்பதால் அவர்களை எந்த விதங்களில் குறை சொல்லவே முடியாது.) 

இந்த மாவை நன்றாக உலர வைத்து தனியாக சுத்தமான பாட்டிலில் வைத்துக் கொண்டு விடவும்.  வீட்டில் காபி டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு அந்த சமயத்தில் இதை பருகலாம்.  காபி, டீ பைத்தியமாக இருந்த என்னை மாற்றிய பெருமைக்கு வீட்டில் உள்ள நிதி மந்திரிக்கு பத்ம வீபூஷன் விருது வழங்கலாம் என்று மனதில் வைத்துள்ளேன்.

ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு மாவு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கவும். 

மாவு கட்டியாக இல்லாமல் கலக்கி விட்டு அதில் நாட்டுச்சர்க்கரை (எக்காரணம் கொண்டும் ஜீனியை எந்த வடிவத்திலும் உணவில் சேர்க்காமல் இருப்பது பெரும் புண்ணியம்.  முக்கால்வாசி நோய்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் முக்கிய காரணம் இந்த வெள்ளை எமன் தான் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவும்)  அல்லது கருப்பட்டி என்று உங்களுக்கு பிடித்ததை அதில் போட்டு கலந்து அதற்குப் பிறகு அடுப்பில் வைத்து கூழாக வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  கவனமாக செயல்படாவிட்டால் கட்டியாக நின்று போய்விடும்.

பக்குவமாக தண்ணீர் ஓரளவிற்கு வற்றியதும், கூழ் பக்குவத்தில் இறக்கி சூடு ஆறியதும் குடிக்கலாம்.

குடித்துப் பாருங்கள்.  கும்மாளமிடும் மனம். 

ஒரு மாதமாவது தொடர்ந்து குடித்து வரும் போது உங்கள் உடலில் நிகழ்ந்த மாற்றத்தை நீங்கள் உணரக்கூடும்.  



வீட்டிலேயே தயாரிக்கலாம் ஊட்டச்சத்து மாவு

வீட்டிலேயே தயாரிக்கலாம் ஊட்டச்சத்து மாவு

 
sathuஉங்கள் செல்லக் குழந்தை நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டுமா..? எக்ஸ்ட்ரா பிரெய்ன்… எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைக்க வேண்டுமா..? நெடுநெடுவென உயரமாக வளர வேண்டுமா..? பருகுவீர்…! என டி.வி.யில் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன ஆரோக்கிய பான விளம்பரங்கள்!
இவற்றால் ஈர்க்கப்பட்ட நுகர்வோரின் மாதாந்திர பட்ஜெட்டில் தவறாமல் இடம் பிடித்து விட்டவைதான் இந்த ஊட்டச்சத்து பவுடர்கள்.
நாளடைவில் இந்த பானத்தை குடித்தால்தான், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என நுகர்வோரை மூளைச் சலவை செய்து விட்டதன் விளைவுதான் இது..!
வசதி வாய்ப்புள்ளவர்கள் அதிக பணம் செலவழித்து இந்த ஊட்டச் சத்து பவுடரை வாங்கிவிடுகின்றனர். ஆனால், மற்றவர்கள்..?
இந்நிலையைத் தவிர்க்க, அதைவிட சத்துமிக்க ஊட்டச்சத்து பவுடரை குறைந்த  செலவில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
“”சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஊட்டச்சத்து பவுடர்கள் கால் கிலோ விலை  ரூ. 100-க்கு மேல்! கிலோவுக்கு ரூ. 400-க்கு மேல் ஆகிறது. குழந்தைகள் வளர ஊட்டச்சத்து அவசியம்தான். அந்தக் காலத்தில் இயற்கையான உணவை உண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக வளர்ந்தன.
தற்போது நம்முடைய உணவுப் பழக்க, வழக்கமே மாறிப் போய் விட்டது. இதனால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க இதுபோன்ற உணவு அவசியமாகிறது.
இல்லத்தரசிகள் நேரத்தை கொஞ்சம் செலவிட்டு, முயற்சி செய்தால் கிலோ ரூ. 500 கொடுத்து வாங்கும் ஊட்டச் சத்து பவுடரை, வீட்டிலேயே ரூ. 50 முதல் ரூ. 70 செலவில் தயாரித்து விடலாம்!
இதைத் தயாரிப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல, கொஞ்சம் முயற்சி; கொஞ்சம் பயிற்சி தேவை. வீட்டிலேயே தயாராகும் அருமையான பானம், குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் சத்தான பானமாக இருக்கும்.
பொதுவாக தனியார் நிறுவனத் தயாரிப்புகளில் பார்லி, சிறிதளவு கோதுமை மாவு, பால் பவுடர், சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் கலக்கப்பட்டிருக்கும். ஆரோக்கிய பானத்தில் 22 முதல் 24 வகையான சத்துகள் உள்ளதாக விளம்பரப்படுத்துகின்றனர்.
நாம் தயாரிக்கும் ஊட்டச்சத்து பானத்திலும் அதே 24 வகையான சத்துகள் உள்ளன.
எந்த ஒரு தானிய வகை உணவும், பருப்பு வகை உணவும் 4:1 என்ற விகிதத்தில் கலந்து  சாப்பிட்டாலே இந்த 24 வகையான சத்துகளும் உடலுக்குக் கிடைத்துவிடும்.
புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கலோரி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி1, பி2, நையாசின், பி6, போலிக் ஆசிட், கோலின், வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரின், மாலிப்டினம் ஆகியவையே மேற்குறிப்பிட்ட சத்துகளாகும்.
நாம் தயாரிக்கும் இயற்கையான ஊட்டச்சத்து பவுடரில் முளைவிட்ட கம்பு, சம்பா கோதுமை, சோளம், முளைவிட்ட கேழ்வரகு, பொட்டுக்கடலை, சிறிதளவு கடலை சம அளவில் எடுத்துக் கொண்டு, தீய்ந்து போகாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் சுவைக்காக பாதாம் பருப்பு, பார்லி, ஏலக்காய், ஜவ்வரிசி, முந்திரிப்பருப்பை கொஞ்சம் கொஞ்சம் எடுத்து நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்தக் கலவையை மொத்தமாகக் கலந்து பவுடராக அரைத்து பாட்டிலில்  சேமித்து வைத்துக் கொண்டால் “சத்துமாவு’ தயார்.
காலையிலும், மாலையிலும் சூடான பாலிலோ, தண்ணீரிலோ நாம் தயாரித்து வைத்துள்ள சத்து மாவை தேவைக்கேற்ப கலந்து மிதமான தீயில் தீய்ந்து விடாமல் சூடாக்கி சர்க்கரை சேர்த்து பருகக் கொடுக்கலாம்.
இதன் சுவையாலும், மணத்தாலும் நாளடைவில் ஈர்க்கப்படும் குழந்தைகள் விரும்பிக் குடிக்க ஆரம்பிப்பார்கள். கடைகளில் வாங்கும் ஊட்டச்சத்து பவுடர்கள் காலாவதியானதோ..? கலப்படமோ..? என்று அச்சப்படத் தேவையில்லை.
- என்ன இல்லத்தரசிகளே..! நீங்களும் ரெடியாகி விட்டீர்களா.. ஊட்டச்சத்து மாவு தயாரிக்க..!

சத்து மாவு தயாரிப்பது எப்படி

சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள்.

தயாரிக்கும் முறை 

தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100 கிராம் (ரூ.12), கசகசா 50 கிராம் (ரூ.30), ஏலம் 50 கிராம் (ரூ.50), முந்திரி 50 கிராம் (ரூ.25), சாரப்பருப்பு 50 கிராம் (ரூ.25), பாதாம் 50 கிராம் (ரூ.25), ஓமம் 50 கிராம் (ரூ.15), சுக்கு 50 கிராம் (ரூ.15), பிஸ்தா 50 கிராம் (ரூ.20), ஜாதிக்காய் 2 (ரூ.5), மாசிக்காய் 2 (ரூ.5),
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

பயன்கள்

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

6 மாதம் கெடாது 

சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

உற்பத்தி செலவு: தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.

வருவாய்: 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440. 25 நாளில் வருவாய் ரூ.36,000. செலவு போக லாபம் ரூ.11,000.

சந்தை வாய்ப்பு : பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்துமாவை  தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை

Tuesday, 13 January 2015

TS—Telangana

TS-01
TS-02
TS-03
TS-04
TS-05
TS-06
TS-07
TS-08
TS-09
TS-10
TS-11
TS-12
Hyderabad South (Kisanbagh)
TS-13
TS-14
Hyderabad (reserved)
TS-15
TS-16

TR—Tripura

TR-01
TR-02
TR-03
TR-04
TR-05

UK—Uttarakhand

UK-01/UA-01
UK-02/UA-02
UK-03/UA-03
UK-04/UA-04
UK-05/UA-05
UK-06/UA-06
UK-07/UA-07
UK-08/UA-08
UK-09/UA-09
UK-10/UA-10
UK-11/UA-11
UK-12/UA-12
UK-13/UA-13
UK-14
UK-15
UK-16
UK-17
UK-18

UP—Uttar Pradesh

UP-01
Almora (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-02
Haldwani (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-03
Pithoragarh (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-04
Udham Singh Nagar (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-05
Chamoli (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-06
Pauri (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-07
Dehradun (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-08
Tehri (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-09
Uttarkashi (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-10
Haridwar (now Uttarakhand: not in use since November 1, 2000)
UP-11
UP-12
UP-13
UP-14
UP-15
UP-16
UP-17
UP-18
(Greater Noida)
UP-19
(Shamli)
UP-20
UP-21
UP-22
UP-22G
Rampur for government vehicles
UP-22T
Rampur for commercial vehicles
UP-23
UP-24
UP-25
UP-26
UP-27
UP-28
UP-29
(Yusuf)
UP-30
UP-31
UP-32
UP-33
UP-33G, AG, BG, ...
Raebareli for government vehicles
UP-33T, AT, BT, ...
Raebareli for commercial vehicles
UP-34
UP-35
UP-35B, UP-35H, UP-35T
Unnao for commercial vehicles
UP-36
UP-37
UP-38
UP-39
UP-40
UP-41
UP-42
UP-43
UP-44
UP-45
UP-46
UP-47
UP-50
UP-50G, AG, BG, ...
Azamgarh for government vehicles
UP-50T, AT, BT, ...
Azamgarh for commercial vehicles
UP-51
UP-52
UP-53
UP-53T, AT, BT, ...
Gorakhpur for commercial vehicles
UP-53AG
Gorakhpur for government vehicles
UP-54
UP-55
UP-56
UP-57
UP-58
UP-59
(yet to be allotted)
UP-60
UP-61
UP-62
UP-62T
Jaunpur for taxis and private vehicles
UP-63
UP-64
UP-65
UP-66
UP-67
UP-68
(yet to be allotted)
UP-69
(yet to be allotted)
UP-70
UP-71
UP-72
UP-73
UP-74
UP-75
UP-75G
Etawah for government vehicles
UP-76
UP-77
Kanpur Dehat (rural)
UP-78
UP-78G, AG, BG, ...
Kanpur Government Vehicles
UP-78AN, BN, ...
Kanpur CNG Vehicles
UP-79
UP-80
UP-81
UP-82
UP-83
UP-84
UP-85
UP-86
UP-87
UP-88
(yet to be allotted)
UP-89
(yet to be allotted)
UP-90
UP-91
UP-92
UP-93
UP-93AG
Jhansi for government vehicles
UP-93E
Jhansi for public transport
UP-94
UP-95
UP-95B
Mahoba for commercial vehicles
UP-95G
Mahoba for government vehicles
UP-96

WB—West Bengal

WB-01
Kolkata Beltala (two-wheelers)
WB-02
Kolkata Beltala (private four-wheelers)
WB-03
Kolkata Beltala (goods carriages)
WB-04
Kolkata Beltala (commercial vehicles)
WB-05
Kolkata Kasba (commercial vehicles)
WB-06
Kolkata Kasba (private vehicles (from WB-06K); however, from WB-06 till WB-06J registered in Beltala RTO as private four-wheelers)
WB-07
Kolkata Salt Lake (commercial vehicles (from WB-07J); however, from WB-07 till WB-07H registered in Beltala RTO as two-wheelers)
WB-08
Kolkata Salt Lake (private vehicles)
WB-09
--
WB-10
--
WB-11
Howrah Transport Vehicles
WB-12
Howrah Private Vehicles
WB-13
Howrah Uluberia Transport Vehicles
WB-14
Howrah Uluberia Private Vehicles
Two-Wheelers registered under Howrah RTO from WB-14E till WB-14L.
WB-15
Hugli-Chuchura Transport Vehicles.
WB-16
Hugli-Chuchura Private Vehicles.
WB-17
(yet to be allotted)
WB-18
(yet to be allotted) (however from WB-18 till WB-18G registered in Hugli-Chuchura RTO as private vehicles)
WB-19
Alipore (transport vehicles)
WB-20
Alipore (private vehicles)
WB-21
(yet to be allotted)
WB-22
(yet to be allotted) (however WB-22, WB-22U registered in Alipore RTO as private vehicles)
WB-23
Barrackpore (transport vehicles)
WB-24
Barrackpore (private vehicles)
WB-25
Barasat (transport vehicles)
WB-26
Barasat (private vehicles)
WB-27
(yet to be allotted)
WB-28
(yet to be allotted)
WB-29
Tamluk (transport vehicles)
WB-30
Tamluk (private vehicles)
WB-31
Contai (transport vehicles)
WB-32
Contai (private vehicles)
WB-33
Midnapur (transport vehicles)
WB-34
Midnapur (private vehicles)
WB-35
(yet to be allotted)
WB-36
(yet to be allotted)
WB-37
Asansol (transport vehicles)
WB-38
Asansol (private vehicles)
The series of WB-38 A #### to WB-38 Z #### has finished. Thereafter WB-44 A #### was started and ran up to WB-44 D ####. Currently WB-38 AA #### has been put to use instead of WB-44.
WB-39
Durgapur (transport vehicles; also all SBSTC buses are registered in this RTO)
WB-40
Durgapur (private vehicles)
WB-41
Burdwan (transport vehicles)
WB-42
Burdwan (private vehicles)
WB-43
Kalna (transport vehicles)
WB-44
WB-44 – WB-44D : Asansol (private vehicles), thereafter WB-38AA has started
WB-44E – ... : Kalna (private vehicles)
WB-45
(yet to be allotted)
WB-46
(yet to be allotted)
WB-47
Bolpur (transport vehicles)
WB-48
Bolpur (private vehicles)
WB-49
(yet to be allotted)
WB-50
(yet to be allotted)
WB-51
Nadia (transport vehicles)
WB-52
Nadia (other than transport vehicles)
WB-53
Birbhum (transport vehicles)
WB-54
Birbhum (other than transport vehicles)
WB-55
Purulia (transport vehicles)
WB-56
Purulia (other than transport vehicles)
WB-57
Murshidabad (transport vehicles)
WB-58
Murshidabad (other than transport vehicles)
WB-59
Raiganj (transport vehicles)
WB-60
Raiganj (other than transport vehicles)
WB-61
Balurghat (transport vehicles)
WB-62
Balurghat (other than transport vehicles)
WB-63
Cooch Behar (transport vehicles; all NBSTC buses are also registered from this RTO)
WB-64
Cooch Behar (other than transport vehicles)
WB-65
Malda (transport vehicles)
WB-66
Malda (other than transport vehicles)
WB-67
Bankura (transport vehicles)
WB-68
Bankura (other than transport vehicles)
WB-69
Alipurduar (transport vehicles)
WB-70
Alipurduar (other than transport vehicles)
WB-71
Jalpaiguri (transport vehicles)
WB-72
Jalpaiguri (other than transport vehicles)
WB-73
Siliguri (transport vehicles)
WB-74
Siliguri (other than transport vehicles)
WB-75
(yet to be allotted)
WB-76
Darjeeling (transport vehicles)
WB-77
Darjeeling (other than transport vehicles)
WB-78
Kalimpong (transport vehicles)
WB-79
Kalimpong (other than transport vehicles)
WB-80
(yet to be allotted)
WB-81
(yet to be allotted)
WB-82
Raghunathpur (transport vehicles)
WB-83
(yet to be allotted)
WB-84
(yet to be allotted)
WB-85
(yet to be allotted)
WB-86
(yet to be allotted)
WB-87
(yet to be allotted)
WB-88
(yet to be allotted)
WB-89
Kalyani (transport vehicles)
WB-90
Kalyani (private vehicles)
WB-91
(yet to be allotted)
WB-92
Islampur (private vehicles)
WB-93
(yet to be allotted)
WB-94
Jahangirpur (Murshidabad) (transport vehicles)
WB-95
(yet to be allotted)
WB-96
allotted to some RTO in Nadia district (private vehicles)


இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...