தமிழக புராதனச்சின்னங்கள்-கணவாய்கள்-மலைவாழிடங்கள்
வணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்..
தமிழகத்தின் புராதனச் சின்னங்கள்
புராதனச் சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு | மாவட்டம் |
மாமல்லபுரம் கோயில்கள் | 1985 | காஞ்சிபுரம் |
தஞ்சை பெரிய கோயில் | 1987 | தஞ்சாவூர் |
கங்கை கொண்ட சோழபுரம் | 2004 | அரியலூர் |
ஐராவதீஸ்வரர் கோயில் | 2004 | தஞ்சாவூர் |
நீலகிரி மலை ரயில் | 2005 | நீலகிரி |
தமிழகத்திலுள்ள கணவாய்கள்
தால்காட் கணவாய் |
போர்காட் கணவாய் |
பாலக்காட் கணவாய் |
செங்கோட்டை கணவாய் |
ஆரல்வாய்க்கணவாய் |
தமிழகத்திலுள்ள மலைவாழிடங்கள்
ஊட்டி |
கொடைக்கானல் |
குன்னூர் |
கோத்தகிரி |
ஏற்காடு |
ஏலகிரி |
வால்பாறை |
No comments:
Post a Comment