தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்

குரூப் 2,குரூப் 4 மர்றும் குரூப் 1 போன்ற தேர்வுகளில் அடிக்கடி தமிழ்நாட்டிலுள்ள சரணாலயங்களைப்பற்றியும் தேசிய பூங்காக்கள் பற்றியும் வினாக்கள் வருகின்றன.எனவே அவற்றை இனறைய பதிவில் பார்ப்போம்.
தமிழக தேசிய பூங்காக்களும் வன விலங்கு சரணாலயங்களும்
| தேசியப் பூங்கா | கிண்டி,சென்னை |
| அ.அண்ணா உயிரியல்பூங்கா | வண்டலூர் |
| கடல் தேசியப்பூங்கா | மன்னார் வளைகுடா(தூத்துக்குடி) |
| இந்திராகாந்தி தேசியப்பூங்கா | ஆனைமலை(கோயம்புத்தூர் |
| விலங்குகள் சரணாலயம் | முதுமலை(நீலகிரி) |
| முக்கூர்த்தி(நீலகிரி) | |
| களக்காடு(திருநெல்வேலி) | |
| முண்டந்துறை | |
| வல்லநாடு(துத்துக்குடி) | |
| சாம்பல் நிற அணில் | திருவில்லிபுத்தூர் |
| பறவைகள் சரணாலயம் | வேடந்தாங்கல்(காஞ்சி புரம்) |
| கோடியக்கரை(நாகப்பட்டினம்) | |
| பழவேற்காடு(திருவள்ளூர்) | |
| கூந்தன்குளம்(திருநெல்வேலி) | |
| வேட்டங்குடி(சிவகங்கை) | |
| சித்ராங்குடி(இராமநாதபுரம்) | |
| கஞ்சிரங்குளம்(இராமநாதபுரம் | |
| வெள்ளோடு(ஈரோடு) | |
| உதயமார்த்தாண்டம்(திருவாரூர்) | |
| வடுவூர்(திருவாரூர் |
No comments:
Post a Comment