Sunday, 8 February 2015

இந்தியாவின் சுதந்திர தினம் மறைக்கப் பட்ட உண்மை....

இந்தியாவின் சுதந்திர தினம் மறைக்கப் 

பட்ட உண்மை....




ஆகஸ்ட் 15 என்றால் நமக்கு நினைவிற்கு வருவது இந்தியாவின் சுதந்திர தினம் என்று,
இந்த ஆகஸ்ட் 15ம் தேதியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் மிக

ப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்ததுஇனி மேல் நம்மால் எந்த ஒரு நாட்டையும் ஆள முடியாது என உணர்ந்தனர்,
இனிமேல் இந்தியாவை ஆள முடியாதுஇந்தியாவை விட்டு விட வேண்டும் என்று உணர்ந்து சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தனர்.
காங்கிரஸ்காரர்கள் சுதந்திரம் கேட்ட தினம் 1948 ஜனவரி 26,
ஏன் என்றால் திலகர் காலத்திலிருந்து (1888) ஜனவரி 26, ஆவது தினத்தை ஆண்டு தோறும் அவர்கள் சுயராஜ்ய தினமாக கொண்டாடி வந்தார்கள்.,

இந்த நிலையில் மவுண்ட் பேட்டன் என்பவன் ஜுன் 3ஆம் தேதி ஒரு அறிக்கையை கொண்டு வந்தான். அதன் படி இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கு ஆகஸ்ட் 15ம் தேதிசுதந்திர தினம்,இதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினான்.

ஏன் இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு அப்பிடியொறு முக்கியத்துவம்?என்று பார்த்தால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பிரிட்டனிடம் சரணடைந்த தினம் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி” அதனை இந்த இரு நாடுகளும் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமாம்,

தன்மானமுள்ள பாகிஸ்தான் அதனை கொண்டாடமல் ஒரு நாள் முன்னதாக 14ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்.
ஆனால் இந்தியா மானங்கெட்டுப் போய் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை1947லிருந்து இன்றுவரை முழுப் பாதுகாப்போடு இன்று வரை கொண்டாடி வருகிறது,
இதை விட ஒரு வெக்கங்கெட்ட செயல் வேறு எதுவும் இல்லை.
இதனை என்றுவரை நாம் இனிப்பு வழங்கி கொண்டாடுகிறோமோ அன்று வரை நமக்கு தேசபக்தி என்பது மருந்துக்கு கூட இராது.
உண்மையை உணர்வோம்!

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...