Friday, 12 June 2015

INDIAN PENAL CODE 292


                                              INDIAN PENAL CODE 292

ஆபாசமான புத்தகத்தை,
விளக்கத்தை, படத்தை,
ஓவியத்தை, பொருளை அல்லது அமைப்பதும் விற்பதும்
வாடகைக்குத் தருவதும்
பிறருக்கு வழங்குவதும்
பொதுமக்களுக்குக் காட்டுவதும்
பொது மக்கள் அடையும் படி
செய்வதும், உருவாக்குவதும்,
உற்பத்தி செய்வதும் தம் வசம்
வைத்திருப்பதும் குற்றமாகும்.
அத்தகைய ஆபாசமான
பண்டத்தை மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இறக்குமதி
செய்வதும் ஏற்றுமதி செய்வதும்
குற்றம்
மேலே கூறப்பட்ட ஆபாசப்
பொருட்களை மேலே சொல்லப்பட்ட
காரணங்களுக்காக உண்டாக்கும்
உற்பத்தி செய்யும், வாங்கும்,
வைத்திருக்கும், இறக்குமதி
ஏற்றுமதி செய்யும், பிறருக்கு
வழங்கும் அல்லது பொது
மக்களின் பார்வையில் படும்படி
அல்லது காட்டும் படி
வைத்திருப்பது இதன் மூலம்
வியாபாரத்தில் லாபம்
பெறுவதும் குற்றமாகும்.
இந்த பிரிவின் கீழ் குற்றம் செய்ய முயற்சிப்பதும் குற்றமாகும்
மூன்று மாத சிறைக் காவல்
மற்றும் அபராதம் விதிக்கப்படும்
விளக்கம்: மத சம்பந்தமான
புத்தகம் வெளியீடு, எழுத்து,
படம், ஓவியம் ஆகியவற்றிற்கும்
; கோவிலில் அல்லது கோவில்
ரதங்களில் பொறிக்கப்பட்டுள்ள
செதுக்கப்பட்டுள்ள அல்லது
உருவாக்கியுள்ளவற்றுக்கும்
விளக்கப்பட்டுள்ளவையும் இந்த
பிரிவில் பொருந்தாது

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...