நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள் ஸ்பானிஷ் ~ 9
கடந்த முறை...
அந்த வரிசையில் இந்த வாரம் மாதங்களைப்பற்றி பார்ப்போம். பெரும்பான்மையான மாதங்கள் ஆங்கில மாதம் மற்றும் உச்சரிப்பு அடிப்படைகளை நினைவு படுத்திக்கொண்டாலே இலகுவாக மனதில் நிற்கும்.விசேஷமாய் மனதைக் குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை.
இனி...
பெரும்பான்மையான மாதங்கள் ஆங்கில மாதம் மற்றும் உச்சரிப்பு அடிப்படைகளை நினைவு படுத்திக்கொண்டாலே இலகுவாக மனதில் நிற்கும்.விசேஷமாய் மனதைக் குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை.
ஸ்பானிஷில் பேசுவதுக்கு உச்சரிப்பின் முக்கியத்துவம் இன்றியமையாதது என்று அடிக்கடி சொல்லி வருகிறேன்.சில சிறப்பு ஒலிச்சொற்கள் வேறு விதமாய் உச்சரிக்கப்படுவதை ஆரம்பத்திலேயே மனதில் கொள்ளுதல் நலம். உதாரணமாய் கதையை நம்பி படம் எடுக்கிறேன் என்று சொல்ல நினைத்து சதையை நம்பி படம் எடுக்கிறேன் என்றால் சரி வராது அல்லவா..? புரிந்திருக்கும் தானே... சிறப்பு ஒலிச்சொற்கள் மற்றும் அவற்றின் உச்சரிப்பு குறித்து இன்று பார்ப்போம்.
A ஆ ஆமை
E எ எருமை
I ஈ ஈயம்
O ஒ ஓடு
U ஊ ஊசி
அந்த வரிசையில்...மிகவும் முக்கியமான சிறப்பு உச்சரிப்பு மாறுதல்களை இங்கு காணலாம்...சிவப்பு நிறத்தில்...
Jirafa ஹிராஃபா
Hola ஓலா
Zapato சபாதோ
Pavo பாபோ
Silla சீயா
Carro கார்ர்ர்ரோ
Chiquito சிகிதோ
மேலே நீங்கள் காணும் ஒலிச்சொல் மாறுதல்கள்...
J
|
H
|
H
|
O
|
Z
|
S
|
V
|
B
|
LL
|
Y
|
RR
|
RRRR
|
QU
|
K
|
மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம் நண்பர்களே...
அதுவரை கீழ்க்கண்ட கூகுள் தலச்சுட்டியை தட்டிப்பார்த்து நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் சொற்களைஅடித்துப்பாருங்கள்..
இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை வாசித்துப்பாருங்களேன்....
No comments:
Post a Comment