ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள்
ஊழல் குற்றங்களுக்கான
தண்டனைகள்
தண்டனைகள்
ஊழல் தடுப்புச் சட்டம், 1988
பிரிவு 7, 8, 9 மற்றும் 10ன் கீழ் ஊழல் செய்தவரின் குற்றம்
நிருபிக்கப்பட்டால்,
அபராதத்துடன் அல்லது
அபராதம் இன்றியோ குறைந்த
பட்சம் ஆறு மாதங்களும், அதிக
பட்சம் ஐந்து ஆண்டுகளும்
சிறை தண்டனை
விதிக்கப்படலாம்.
பிரிவு 7, 8, 9 மற்றும் 10ன் கீழ் ஊழல் செய்தவரின் குற்றம்
நிருபிக்கப்பட்டால்,
அபராதத்துடன் அல்லது
அபராதம் இன்றியோ குறைந்த
பட்சம் ஆறு மாதங்களும், அதிக
பட்சம் ஐந்து ஆண்டுகளும்
சிறை தண்டனை
விதிக்கப்படலாம்.
ஊழல் தடுப்புச் சட்டம் 1988,
பிரிவு 13ன் கீழ் ஊதியத்திற்கு
அதிகமாக சொத்து சேர்த்த
குற்றத்திற்கு குறைந்த பட்சம்
ஒரு ஆண்டும், அதிக பட்சம்
பத்து ஆண்டுகளும் சிறை
தண்டனை உண்டு. மேலும்
ஊழலின் மூலம் சேர்த்த
அசையும் சொத்துகளையும்,
அசையாச்சொத்துகளையும்
கைப்பற்றவும், முடக்கவும்
அரசுக்கு அதிகாரம் உண்டு.
பிரிவு 13ன் கீழ் ஊதியத்திற்கு
அதிகமாக சொத்து சேர்த்த
குற்றத்திற்கு குறைந்த பட்சம்
ஒரு ஆண்டும், அதிக பட்சம்
பத்து ஆண்டுகளும் சிறை
தண்டனை உண்டு. மேலும்
ஊழலின் மூலம் சேர்த்த
அசையும் சொத்துகளையும்,
அசையாச்சொத்துகளையும்
கைப்பற்றவும், முடக்கவும்
அரசுக்கு அதிகாரம் உண்டு.
நம் நாட்டில் சேர்த்த ஊழலின்
மூலம் சேர்த்த பணத்தை
வெளிநாட்டில் பதுக்கி வைத்தும்,
பிறகு அதை இந்தியாவிற்கு
திரும்ப கொண்டு வருவோர் மீது
பணச்சலவைத் தடுப்புச் சட்டம்,
2002 (Prevention of
Money Launering Act,
2002)ன்படி தண்டணைக்குரிய
குற்றமாகும்.
மூலம் சேர்த்த பணத்தை
வெளிநாட்டில் பதுக்கி வைத்தும்,
பிறகு அதை இந்தியாவிற்கு
திரும்ப கொண்டு வருவோர் மீது
பணச்சலவைத் தடுப்புச் சட்டம்,
2002 (Prevention of
Money Launering Act,
2002)ன்படி தண்டணைக்குரிய
குற்றமாகும்.
No comments:
Post a Comment