Tuesday, 2 June 2015

அறுபத்து நான்கு கலைகள்

                         அறுபத்து நான்கு கலைகள்

அறுபத்து நான்கு கலைகள்.

முழுமையான வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் கற்க வேண்டிய கலைகளாகும்.

வாசி யோகத்தை கற்றவர்கள் கிழ்கண்ட கலைகளில் சிறந்த ஆசிரியர் களிடமிருந்து பயிற்சி பெற்றால், ஆறு மாதங்களில்  இக் கலைகளில் தேற்சிப் பெற்று விடலாம்.
இக் கலைகளில் சிலவற்றையாவது கற்றுக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறவும், உடலை வளமாகவும், மனதை செம்மையாகவும் வைத்துக் கொள்ளலாம். இவுலக இன்பங்களை முழுமையாக ஆண்டு அனுபவிக்கலாம்.
  1. அக்கற இலக்கணம்   
  2.  சங்கிராம இலக்கணம்                           
  3. இலிகிதம்
  4. கணிதம்.
  5. வியாகரணம்.
  6. சோதிடம்
  7. நீதி சாத்திரம்
  8. தரும சாஸ்திரம்.
  9. யோக சாஸ்திரம்.
  10. மந்திர சாஸ்திரம்.
  11. சகுன சாஸ்திரம்.
  12. சிற்ப சாத்திரம்.
  13. வைத்திய  சாத்திரம்.
  14. உருவ சாத்திரம
  15. வேதம்.
  16. புராணம்
  17. இதிகாசம்.
  18. காவியம்.
  19. அலங்காரம்.
  20. மதுர பாடணம்.
  21. நாடகம்.
  22. நடனம்.
  23. சத்த பிரமம்.
  24. வீனை
  25. குழல்
  26. மிருதங்கம்.
  27. தாளம்.
  28. அஸ்திர பரிட்சை.
  29. கனக பரிட்சை.
  30. இரதப்பரிட்சை.
  31. யானை பரிட்சை.
  32. குதிரைப் பரிட்சை.
  33. ரத்தினப் பரிட்சை.
  34. பூமிபரிட்சை.
  35. மல யுத்தம்.
  36. ஆகர்ஷ் சுனம்.
  37. உச்சாடனம்.
  38. வித்து வேடனம்.
  39. மோகனம்.
  40. வசீகரம்.
  41. மதன சாஸ்திரம்.
  42. இரசவாதம்.
  43. காந்தருவ வாதம்.
  44. பைபீல வாதம்.
  45. கவுந்துக வாதம்.
  46. தாது வாதம்.
  47. காருடம்.
  48. நட்டம.
  49. முட்டி.
  50. ஆகாய பிரவேசம்.
  51. பரகாய பிரவேசம்.
  52. ஆகாய கமனம்.
  53. அதிரிசயம்
  54. இந்திரசாலம்.
  55. மகேந்திரசாலம்.
  56. அக்கினி தம்பம்.
  57. ஜலத்தம்பம்.
  58. வாய்வு தம்பம்.
  59. திட்டித் தம்பம்.
  60. வாக்குத் தம்பம்.
  61. சுக்கிலத் தம்பம்.
  62. கன்னத் தம்பம்.
  63. கட்கத் தம்பம்.
  64. அவத்தை பிரயோகம்.

சாத்திரம் =                           சமய நூல்கள்.  
 தம்பம் (அ) தம்பனம் =   இயக்கத்தை தடுத்து நிறுத்தும் வித்தை.       
 சாலம் =                               கண்கட்டு வித்தை.
 பிரவேசம் =                        தொடக்கம்.
வாதம்=                                 தர்க்கம், வாயு. 
பிரயோகம் =                      உபயோகித்தல்

மேற்கண்ட கலைகளில்  பெண்கள் கற்க வேண்டிய சில கலைகலாவது கற்று கொண்டாள், பெண்கள் மாலையில் சுண்ணாம்பு அடித்து அழகு போல் தோன்றி காலையில் கிழவிகளாக இருக்க வேண்டி அவசியம் இருக்காது .

இவைகளெல்லாம் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் வழி வகுக்கும் . வாழ் நாள் நீடிக்கும்.
    மேலும் எங்கள் வேறு ஒரு வலைத்தளத்தை காண கீழே சொடுக்கவும். 
    அதில் வாசி யோகம், ரசவாதம், சித்த மருத்துவம், பரியங்க யோகம் போன்ற வைகளைப் பற்றிய சலன படங்களைப் பார்க்கலாம்.

                         www.siddharworld.com 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...