Friday 12 June 2015

தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்


தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்

தமிழ்நாடு திருமண பதிவுச்
சட்டம்( 2009).
இச்சட்டம் 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 30ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது.
இந்து திருமணங்கள் சட்டம் 1955,
இந்து கிறுத்துவ திருமணச்
சட்டம் 1872,
சிறப்புத் திருமணச் சட்டம் 1954,
முகம்மதியர்கள் ஷரியத்
திருமணச் சட்டம் மற்றும்
வேறு எந்ந ஓரு தனித்திருமண
சட்டங்களின் கீழ் பதிவு
செய்திருந்தாலும் தமிழ்நாடு
திருமண பதிவுச் சட்டம்,
2009 பிரிவு 3ன் கீழ் பதிவு
செய்ய வேண்டியது
கட்டாயமாகும்‬.
பதிவாளர் அதிகாரம் மற்றும்
கடமைகள்
திருமண பதிவு சான்றிதழ்
நகல் வழங்குதல்.
திருமண பதிவு சான்றிதழ்
வழங்குதல்.
பதிவு முறை மற்றும்
அபராதம்
திருமணம் நடந்த 90
தினங்களுக்குள் திருமணத்தை
பதிவாளர் அலுவலகத்துக்குச்
சென்று பதிவு
செய்யவேண்டும்.
திருமணம் முடிந்து 90
நாட்களுக்குள் பதிவு செய்தால்
கட்டணம் ரூ.100/- மட்டுமே.
திருமணம் முடிந்து 91
முதல் 150 நாட்களுக்குள்
பதிவு செய்தால் அபராத
கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து
மொத்தம் ரூ.150/-
செலுத்தவேண்டும்.
திருமணம் முடிந்து 150
நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு
திருமணச் சட்டம்-2009-ன்படி
பதிவு செய்ய முடியாது.

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...