Wednesday, 2 March 2016

கிராம வரவு செலவுகள் விண்ணப்பம்

             கிராம வரவு செலவுகள் விண்ணப்பம்

பெறுனர்:

பொது தகவல் அதிகாரி,
தஞ்சை ஆட்சியாளர் அலுவலகம்,
தஞ்சாவூர்  613001

பொருள்: காசாங்காடு கிராமம் 2007 - 2008 வருட வரவு செலவு கணக்குகள்   - தகவல் உரிமை சட்டம் 2005 - இன் கீழ் விண்ணப்பம்

ஐயா,

தகவல் உரிமை சட்டம்  2005 - இன் கீழ், கீழ்க்கண்ட தகவல்களை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

2007 - 2008 வருட காசாங்காடு கிராமத்தின் வரவு செலவு கணக்குகள்.

===================

வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தால்:

வறுமை கோட்டின் கீழ் நான் உள்ளேன். அதற்கான ஆதராமாக என்னுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்துள்ளேன். தகவல் உரிமை சட்டத்தின் படி விண்ணப்பம் மற்றும் நான் கேட்டுள்ள தகவல்களை இலவசமாக அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

வறுமை கோட்டுக்கு மேல் இருந்தால்:

இந்த விண்ணப்பத்துடன் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தியதர்ற்கான ஆதாரத்தை இணைத்துள்ளேன். மேலும் தாங்கள் தகவல்கள் அனுப்புவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரைக்க கேட்டு கொள்கிறேன்.

==================

தகவல் உரிமை சட்டத்தின் படி, 30 நாட்களுக்குள் இந்த தகவலை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
தகவல்கள் தயார் செய்த பின் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

நன்றி.

இப்படிக்கு,

விண்ணப்பதாரர் பெயர்
விண்ணப்பதாரர் முகவரி

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...