Saturday, 12 March 2016

வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா...??


                                 
                           வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா...??

வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் உள்ளதா...??
தாங்களின் குடும்பத்தினர் அனைவரது பெயர்களும் உள்ளனவா..??
என்று சரி செய்து கொள்ளுங்கள்.....

பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால்....
அல்லது
பெயரில் திருத்தம் செய்யவேண்டுமெனில்...
அல்லது
புதிதாக பதிவு செய்ய வேண்டுமெனில்....
கீழே கொடுக்கப்பட்டுள்ள "Link"குகளை பயன்படுத்தி சரி செய்து கொள்ளவும்.....

http://www.elections.tn.gov.in/
http://www.elections.tn.gov.in/eregistration/
http://www.elections.tn.gov.in/eroll/

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...