Tuesday, 14 July 2015
பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன
மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC
இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...
-
கிரய ஒப்பந்தப் பத்திரம் கிரய ஒப்பந்தப் பத்திரம் _________ ஆண்டு _________ மாதம் _________ தேதி_________ மாவட்டம் _________ வட்டம்...
-
பண்டைத் தமிழரின் வாழ்க்கை தமிழகத்து வரலாற்றுக்குட்பட்ட காலம் சங்க காலம். இக் காலத்தில் தமிழரின் நாகரிகம் முழு மலர்ச்சியுற்றிருந்தத...
-
பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள் சேரன் செங்குட்டுவன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் உதியஞ்சேரல் பெருஞ்சோற்றுதியன் நெடுஞ்சேர...
No comments:
Post a Comment