Sunday, 9 August 2015

பிற மொழி கலைஞர்கள்

தமிழ் விவசாயி's photo.
தமிழ் விவசாயி's photo.
தமிழ் விவசாயி's photo.

தமிழ் திரை உலகில் கால் பதித்து இருக்கும் பிற மொழி கலைஞர்களில் சிலரை தமிழன் நந்தா அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். இந்த அளவிற்கு மற்ற மொழி படங்களில் நமது கலைஞர்கள் இருப்பார்களா...
1. மோகன் ( மோகன் ராவ் ) (கன்னடன்)
2. அர்ஜுன் ( அர்ஜுன் சர்ஜா ) (கன்னடன்)
3. நம்பியார் ( மஞ்சேரி நாராயணன் நம்பியார் ) (மலையாளி)
4. எம்.ஜி.ஆர் ( கோபாலமேனன் இராமச்சந்திரன் ) (மலையாளர்)
5. எம். ஆர். ராதா ( ராசகோபால ராதாகிருஷ்ணன் ) (தெலுங்கர்)
6. நாகேஷ் ( நாகேஸ்வரன் ) (கன்னடர்)
7. சுரேஷ் (சுரேஷ் பாபு) (தெலுங்கன்)
8. விஜயகாந்த் ( விஜயராஜ் ) (தெலுங்கன்)
9. ரஜினிகாந்த் ( சிவாஜி ராவ் கைக்வாட் ) (மாரத்திய கன்னடன்)
10. சரண்ராஜ் (கன்னடன்)
11. தேஜ்ராஜ் ( சரண்ராஜின் மகன் ) (கன்னடன்)
12. அருள்நிதி ( அருள்நிதி தமிழரசு ) (தெலுங்கன்)
13. ஆர்யா ( ஜம்ஷத் ) (மலையாளி)
14. விஷால் ( விஷால் கிருஷ்ணா ரெட்டி ) (தெலுங்கன்)
15. ஆதி ( சாய் பிரதீப் பினிஷேட்டி ) (தெலுங்கன்)
16. முரளி (கன்னடன்)
17. அதர்வா ( முரளியின் மகன் ) (கன்னடன்)
18. தனுஷ் ( வெங்கடேஷ் பிரபு ) (தெலுங்கன்) ( மாரத்திய கன்னடன் ரஜினியின் மருமகன் )
19. வினய் ( வினய் ராய் ) (கன்னடன்)
20. விஷ்ணு ( விஷால்) ( வட இந்தியன் )
21. பிரகாஷ் ராஜ் ( பிரகாஷ் ராய் ) (கன்னடர்)
22. பிரித்விராஜ் ( பிரித்விராஜ் சுகுமாரன் ) (மலையாளி)
23. பிரபுதேவா ( நடன இயக்குநரான கன்னடன் சுந்தரம் மாஸ்டரின் மகன் ) (கன்னடன்)
24. ராஜூ சுந்தரம் ( பிரபு தேவாவின் சகோதரன் ) (கன்னடன்)
25. நாகேந்திர பிரசாத் ( பிரபு தேவாவின் சகோதரன் ) (கன்னடன்)
26. ராதாரவி ( எம். ஆர். ராதாவின் மகன் ) (தெலுங்கர்)
27. உதயநிதி ஸ்டாலின் (தெலுங்கன்)
28. விக்ரமாதித்யா ( விக்ரமாதித்யா சுக்லா ) (மராத்தியன்)
29. வினீத் ( வினீத் இராதாகிருஷ்ணன் ) (மலையாளி)
30. வைபவ் ( வைபவ் ரெட்டி ) (தெலுங்கன்)
31. சண்முக பாண்டியன் ( விஜயகாந்தின் மகன் ) (தெலுங்கன்)
32. நகுல் ( நகுல் ஜெய்தேவ் ) (மலையாளி)
33. ரவி கிருஷ்ணா (தெலுங்கன்)
34. ஜீவா ( அமர் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியன் )
35. ஜோதி கிருஷ்ணா (தெலுங்கன்)
36. ஜித்தன் ரமேஷ் ( ரமேஷ் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியன் )
37. ஜெயம் ரவி ( ரவி மோகன் ) (தெலுங்கன்)
38. சர்வானந்த் (தெலுங்கன்)
39. ஆனந்த் பாபு (கன்னடன்)
40. கிருஷ்ணா (கிருஷ்ணா குலசேகரன் ) (தெலுங்கன்)
இன்னும் ஏராளமானோர் உள்ளனர்...

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...