Tuesday, 13 January 2015

ஈழம் - என் சகோதர சகோதரிகள் சொந்தங்கள் - தொப்புள் குடி உறவுகள்




நம் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதா?

நம் தமிழர்களிடம் வீரம் இல்லை என்பதா?

நம் தமிழர் தலைவர்கள் சரி இல்லை என்பதா?

நம்மால் ராமேஸ்வரம் மீனவர்களையே காப்பாற்ற முடியவில்லையே, பின் எப்படி ஈழ மக்களை காப்பாற்ற முடியும் என்ற என்னமோ!

கேரளத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இத்தாலி நாட்டு வீரர்களுக்கு தண்டனை பெற்று தர கடுமையாக போராடும் கேரளா அரசாங்கம் அது எப்படி அவர்களுக்கு மட்டும் சாத்தியம் அவ்வளவு பெரிய நாட்டை (இத்தாலி) மத்திய அரசு மூலம் பந்தாடுகிறது. 

ஏன் நம்மால் மட்டும் 1000 கணக்கான மீனவர்கள் உயிர்களை கொன்று குவித்த சிறிய (ஸ்ரீலங்கா) நாட்டை தட்டி கேட்க முடியவில்லை?

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...