Monday 26 January 2015

பிளாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்..!

பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்..!

பிளாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தரமன பிலஸ்டிக்காக பார்த்து வாங்குங்கள்.
பிளாஸ்டி பாட்டில் மற்றும் கண்டெயினர் அடியில் ஒரு முக்கோண வடிவில் ஒரு சீல் இருக்கும்.
அதனுள் நம்பர் இருக்கும், அதில் நம்பர் 1 என்று இருந்தால் நல்ல பிளாஸ்டிக், அப்படி நம்பர் 2, 3,4,5 என்றேல்லாம் இருந்தால் அதை ரொம்ப நாளைக்கு பயன் படுத்தகூடாது.
குழந்தைகளின் பால் பாட்டில் நம்பர் 5 யில் தயாரிக்கிறார்கள்.
ஆகையால் அதை அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டாம்.
இனி ரொம்ப நாள் பயன் படுத்திய டப்பாக்களை கண்ணை மூடிக்கொண்டு தூக்கி போடுங்கள்.
விலை உயர்ந்த பிளாஸ்டிக் கண்டெயினர் வாங்கும் போது இனி பார்த்து வாங்குங்கள்.
பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர்..!

பிலாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தரமன பிலஸ்டிக்காக பார்த்து வாங்குங்கள்.

பிலாஸ்டி பாட்டில் மற்றும் கண்டெயினர் அடியில் ஒரு முக்கோண வடிவில் ஒரு சீல் இருக்கும்.
அதனுள் நம்பர் இருக்கும், அதில் நம்பர் 1 என்று இருந்தால் நல்ல பிலாஸ்டிக், அப்படி நம்பர் 2, 3,4,5 என்றேல்லாம் இருந்தால் அதை ரொம்ப நாளைக்கு பயன் படுத்தகூடாது.

குழந்தைகளின் பால் பாட்டில் நம்பர் 5 யில் தயாரிக்கிறார்கள்.

ஆகையால் அதை அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டாம்.

இனி ரொம்ப நாள் பயன் படுத்திய டப்பாக்களை கண்ணை மூடிக்கொண்டு தூக்கி போடுங்கள்.

விலை உயர்ந்த பிலாஸ்டிக் கண்டெயினர் வாங்கும் போது இனி பார்த்து வாங்குங்கள்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...