சத்து மாவு
1. கோதுமை 250 கிராம்
2. ராகி 250 கிராம்
3. பச்சைபயிறு 100 கிராம்
4. மக்காசோளம் 250 கிராம்
5. தட்டை பயிறு 100 கிராம்
6.மூக்கு கடலை (சுண்டல் ) 100 கிராம்
7. பொட்டு கடலை 100 கிராம்
8. உளுந்து 250 கிராம்
9.கொள்ளு 250 கிராம்
10. சிவப்பு அரிசி 100 கிராம்
11. சோளம் 250 கிராம்
12. முந்திரி 100 கிராம்
13. பாதாம் 100 கிராம்
14. வேர்கடலை 250 கிராம்
15. கம்பு 250 கிராம்
16. சோயா (வெள்ளை ) 250 கிராம்
17. ஏலக்காய் 10 கிராம்
18. எள்ளு 50 கிராம்
19. பிஸ்தா 100 கிராம்
20. திணை 250 கிராம்
21.பாா்லி 250 கிராம்
No comments:
Post a Comment