Tuesday 27 January 2015

தமிழில் பெயர்கள் ...பெண் பெயர்கள்

தமிழில் பெயர்கள்

இதோ... தமிழில் பெயர்கள் சில உங்களுக்காக....



பெண் பெயர்கள் :

அகமணி
அகமதி
அகல்விழி
அகத்தழகி
அகவழகு
அகவொளி
அகில்
அங்கயற்கண்ணி
அணிநலம்
அணிநிலவு
அணிமலர்
அணிமாலை
அமிழ்தவள்ளி
அமிழ்து
அமுதம்
அமுதரசி
அமுதரசு
அமுதினி
அமுது
அமைதி
அமைதிக்கொடி
அமைதிநேயம்
அரங்கநாயகி
அரசம்மாள்
அரசம்மை
அரசி
அரசிளங்குமரி
அருங்குணம்
அருட்குவை
அருட்கொடி
அருட்கொடை
அருட்செல்வம்
அருட்செம்மல்
அருட்செல்வி
அருட்புனல்
அருட்பூ
அருண்
அருண் மொழி 
அருண் மொழி தேவி
அருந்தமிழ்
அருநெறி
அரும்பு
அரும்பு நேரிழை
அரும்பாலை
அருமைச் செல்வம்
அருமைச் செல்வி
அருவி
அருவி மொழி
அருள்
அருள் தேவி
அருள் நங்கை
அருள் மணி
அருள் மதி
அருள் மறை
அருள் மொழி
அருள் வடிவு
அருள் விழி
அருளரசி
அருளரசு
அருளழகி
அருளி
அருளொளி
அல்லி
அல்லிக்கொடி
அல்லிவிழி
அலர்மேல் மங்கை
அலைமகள்
அழகம்மை
அழகரசு
அழகரசி
அழகி
அழகிற்கினியாள்
அழகு
அழகுமணி
அழகுமதி
அழகுமொழி
அழகெழில்
அழகோவியம்
அறக்கதிர்
அறக்கொடி
அறச்சுடர்
அறச்செம்மல்
அறச்செல்வம்
அறநேயம்
அறப்பாவை
அறம்
அறநெறி
அறப்பூ
அறமகள்
அறமணி
அறமதி
அறமலர்
அறமேந்தி
அறமொழி
அறவள்ளி
அறவாழி
அறிவுச்செல்வி
அறிவுமொழி
அறிவொளி
அறிவம்மை
அறிவரசி
அறிவரசு
அறிவழகி
அறிவு
அறிவுக்கனி
அறிவுக்கொடி
அறிவுக்கோதை
அறிவுடைநங்கை
அறிவு நேயம்
அறிவுமணி
அறிவுமதி
அறிவேந்தி
அன்பரசி
அன்பரசு
அன்பருவி
அன்பழகி
அன்பழகு
அன்பு
அன்புக்கதிர்
அன்புச்சுடர்
அன்புச்செம்மல்
அன்புச்செல்வம்
அன்புச்செல்வி
அன்புக்கொடி
அன்புமதி
அன்புமணி
அன்புமொழி
அன்புவடிவு
அன்புவள்ளி
அன்புவிழி
அன்பெழில்
அன்பேந்தி
அன்பொளி
அன்னக்கிளி
அன்னம்
அனிச்சம்

பெண் பெயர்கள் - 


ஆசைச்செல்வி
ஆடல் எழில்
ஆடல் தேவி
ஆடல் நல்லாள்
ஆடல் நாயகம்
ஆடல் நாயகி
ஆடல் மணி
ஆடல் மதி
ஆடல் மாமணி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்கொடி
ஆடற்கோமகள்
ஆடற்செல்வி
ஆண்டாள்
ஆத்திசூடி
ஆதி
ஆதித்தமிழ்
ஆதிமகள்
ஆதிமறை
ஆதிமொழி
ஆதியரசி
ஆதியரசு
ஆதியிறை
ஆதிரை
ஆம்பல்
ஆயகலை
ஆயிழை
ஆரவமுதம்
ஆலமர்செல்வி
ஆழிக்குமரி
ஆழிச்செல்வம்
ஆழிச்செல்வி
ஆழிநங்கை
ஆழிநாயகி
ஆழிநேயம்
ஆழிமணி
ஆழிமதி
ஆழிமுத்து
ஆழியரசி
ஆற்றல்நங்கை
ஆற்றல் மணி
ஆற்றல் மதி
ஆற்றலறசி
ஆறிறை
ஆறெழில்


பெண் பெயர்கள் - 
இசை
இசைக்கதிர்
இசைக்கொடி
இசைக்கோமகள்
இசைச்செல்வம்
இசைத்தேவி
இசைநேயம்
இசைமகள்
இசைமறை
இசைமுரசு
இசைமொழி
இசையமுது
இசையமுதம்
இசையரசி
இசையறிவு
இமை
இமையெழில்
இயலரசி
இயலரசு
இயலிசை
இயலிசைக்கதிர்
இயலிசைக்கோமகள்
இயலிசைச்செல்வம்
இயலிசைச்செல்வி
இயலிசைச்சுடர்
இயலிசைத்தேவி
இயலிசைப்பாமகள்
இயலிசைப்பாவியம்
இயலிசைமணிம்
இயலிசைமதி
இயலிசைமாமணி
இயற்றமிழ்
இயற்றமிழ்க்கதிர்
இயற்றமிழ்ச்சுடர்
இயற்றமிழ்மணி
இயற்றமிழ்மதி
இயற்றமிழ்மாமணி
இருவாட்சி
இலக்கணி
இலக்கியக்கதிர்
இயலக்கியச்சுடர்
இலக்கியநேயம்
இலக்கியம்
இலக்கியமணி
இலக்கியமதி
இலக்கியமாமணி
இலக்கிய முரசு
இளங்குமரி
இளங்கதிர்
இளங்கிளி
இளங்குயில்
இளங்கொடி
இளந்தமிழ்
இளந்தென்றல்
இளஞ்சுடர்
இளநங்கை
இளநகை
இளநிலா
இளம்பிறை
இளமதி
இளமணி
இளவஞ்சி
இளவரசி
இளவழகி
இளவழகு
இளவெழிலி
இளவெழில்
இளவேனில்
இறைக்கோமகள்
இறைநேயம்
இறைப்பா
இறைப்பாமகள்
இறைப்பாவியம்
இறைமணி
இறைமதி
இறைமறை
இறைமாட்சி
இறைமுரசு

இறைமொழி
இறையருள்
இறையருளி
இறையறிவு
இறையன்பு
இறையொளி
இன்தமிழ்
இன்தமிழ்ச்செல்வம்
இன்தமிழ்ச்செல்வி
இன்னிலவு
இன்பம்
இன்முல்லை
இன்மொழி
இன்தமிழ்
இன்னிசை
இன்னிசைக்கதிர்
இன்னிசைக்கொடி
இன்னிசைக்கோமகள்
இன்னிசைப்பாவியம்
இன்னிசைமணி
இன்னிசைமதி
இன்னிசைமாமணி
இன்னிசைமாமதி
இன்னெழில்
இனிமை
இனியவள்


பெண் பெயர்கள் - 
ஈகவரசி
ஈகை
ஈகைச்செல்வி
ஈகைவிரும்பி
ஈகையாள்
ஈதலரசி
ஈர்ப்பரசி
ஈழக்கதிர்
ஈழக்கிளி
ஈழக்குடிமகள்
ஈழக்குடியரசி
ஈழக்குமரி
ஈழக்கொடி
ஈழக்கோமகள்
ஈழச்சிறுத்தை
ஈழச்சுடர்
ஈழச்செல்வம்
ஈழச்செல்வி
ஈழத்தமிழ்


பெண் பெயர்கள் - உ
உண்மையொளி
உண்மைவிளம்பி
உயிரோவியம்
உலகநங்கை
உலகம்மை
உலகமணி
உலகமதி
உலகிறை
உலகொளி
உலகோவியம்
உலக அரசி
உள்ளொளி


பெண் பெயர்கள் - 

ஊருணிதேவி
ஊருணிநங்கை
ஊழி
ஊழிக்கதிர்
ஊழிச்சுடர்
ஊழிச்செல்வம்
ஊழிச்செல்வி
ஊழிமணி
ஊழிமதி


பெண் பெயர்கள் 

எயினி
எரிதழல்
எரியீட்டி
எல்லி
எழில்
எழில் ஞாயிறு
எழில் நங்கை
எழில்நிலவு
எழில்மகள்
எழில்மங்கை
எழில்மணி
எழில்மதி
எழில்முகில்
எழில்முல்லை
எழில்வண்ணம்
எழில்விழி
 எழிலம்மை
எழிலரசி
எழிலழகி
எழிலி
எழிலிசை
எழிலேந்தி
எழிலோவியம்
எழிற்கதிர்
எழிற்குமரி
எழிற்குவளை
எழிற்கோமகள்
எழிற்செல்வம்
எழிற்செல்வி
எழில்மொழி
எழுகதிர்
எழுஞாயிறு


பெண் பெயர்கள் - 

ஏந்திசை
ஏந்திழை
ஏழிசை
ஏழிசை இனியள்
ஏழிசையரசி
ஏழிசைக்கதிர்
ஏழிசைக்கலை
ஏழிசைக்கனல்
ஏழிசைக்கனி
ஏழிசைக்குமரி
ஏழிசைக்கொடி
ஏழிசைக்கோமகள்
ஏழிசைச்சுடர்
ஏழிசைச்செல்வம்
ஏழிசைச்செல்வி
ஏழிசை ஞாயிறு
ஏழிசைதேவி
ஏழிசைத்தென்றல்
 ஏழிசைநாயகி
ஏழிசைநேயம்
ஏழிசைப்பாமகள்
ஏழிசைப்பாவை
ஏழிசைப்புதல்வி
ஏழிசைப்பொழில்
ஏழிசைமணி
ஏழிசைமதி
ஏழிசைமுரசு
ஏழிசைமொழி
ஏழிசையரசி
ஏழிசையரசு
ஏழிசையருவி
ஏழிசையறிவு
ஏழிசையிறை
ஏழிசையொளி
ஏழிசைவண்ணம்
ஏறுநடை


பெண் பெயர்கள் 

ஐந்திணைக்கதிர்
ஐந்திணைக்காப்பியம்
ஐந்திணைக்குமரி
ஐந்திணைக்கொடி
ஐந்திணைக்கோமகள்
ஐந்திணைச்சுடர்
ஐந்திணைச்செல்வம்
ஐந்திணைச்செல்வி
ஐந்திணைத்தமிழ்
ஐந்திணைநங்கை
ஐந்திணை நிலவு
ஐந்திணை நெஞ்சம்
ஐந்திணைநெறி
ஐந்திணைநேயம்
ஐந்திணைப்பண்
ஐந்திணைப்பா
 ஐந்திணைப்பொழில்
ஐந்திணைமகள்
ஐந்திணைமணி
ஐந்திணைமதி
ஐந்திணைமாமணி
ஐந்திணைமொழி
ஐந்திணையமுதம்
ஐந்திணையரசி
ஐந்திணையருவி
ஐந்திணையருள்
ஐந்திணையருளி
ஐந்திணையழகி
ஐந்திணையெழில்
ஐந்திணையொளி
ஐயை
ஐவணம்


பெண் பெயர்கள் 

ஒண்டமிழ்
ஒண்ணிலா
ஒண்டமிழரசி
ஒண்ணிழல்
ஒப்பிலாநங்கை
ஒப்பிலாமங்கை
ஒப்பிலாமணி
ஒல்காப்புகழ்
ஒள்ளமுதம்
ஒளி
ஒளிக்கதிர்
 ஒளிக்கொடி
ஒளிச்செல்வம்
ஒளிச்செல்வி
ஒளிஞாயிறு
ஒளிநிலவு
ஒளிப்பாவை
ஒளிமணி
ஒளிப்பிறை
ஒளிமாறன்
ஒளிமணி
ஒளியரசி
ஒளியரசு
ஒளியழகி
ஒளியிழை
ஒளிச்சுடர்
ஒளிர்நிலவு
ஒளிர்பிறை
ஒளிர்மணி
ஒளிர்மலை
ஒளிவடிவு
ஒளிவிளக்கு
ஒளிவென்றி


பெண் பெயர்கள் - 

ஓங்குதமிழ்
ஓங்குபுகழ்
ஓசை
ஓதற்கினியாள்
ஓரிறை
ஓவியக்கலை
ஓவியக்கனல்
ஓவியக்கனி
ஓவியக்கொடி
ஓவியக்கோமகள்
ஓவியச்சுடர்
ஓவியச்செல்வம்
ஓவியச்செல்வி
ஓவியஞாயிறு
ஓவியத்தமிழ்
ஓவியத்தென்றல்
ஓவியநேயம்
ஓவியப்பாமொழி
ஓவியப்பாமகள்
ஓவியப்பாவை
ஓவியம்
ஓவியமணி
ஓவியமதி
ஓவியமாமணி


பெண் பெயர்கள் - 

ஔவை

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...