தாம்பத்தியத்திற்கான குண்டலினி முத்திரை
தாம்பத்தியத்திற்கான இரண்டாவது முக்கியமான முத்திரை இது. புத்தமத தந்திராவின் ஒரு பிரிவான வஜ்ராயனத்தில் பெரிதும் இதைப் போற்றுகின்றனர்.
உடலுறவுக்கான ஆசை இருந்தும், உணர்ச்சி வராது போதல், மதன நீர் சுரப்பு குறைதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இந்த முத்திரையைப் பயன்படுத்தி வெற்றி கண்டனர். தினமும் இதை 15 நிமிடம் பயிற்சி செய்வதன் மூலம், உடலுறவுப் பிரச்சினைகள் தீரும்.
என்றும் 16ஆக இருக்கலாம். இடதுகை ஆள்காட்டி விரல் மட்டும் நீட்டியிருக்கும்படி வைத்து, மற்ற விரல்களை மடக்கவும். வலது கையால், இடது கை ஆள்காட்டி விரலைப் பிடித்து, இடது ஆள்காட்டிவிரலின் நுனியை வலது கைப் பெருவிரல் நுனி தொடும்படி வைக்கவும்.
No comments:
Post a Comment